ta_obs-tq/content/23/02.md

729 B

எதினால் யோசேப்பு அவனுடைய மனதை மாற்றி மரியாளைத் திருமணம் செய்ய முடிவு செய்தான்?

தூதன் யோசேப்புக்கு சொப்பனத்தில் தரிசனமாகி, மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள்ள பயப்படவேண்டாம் என்று சொன்னான்.

இயேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன?

கர்த்தர் இரட்சிக்கிறார் என்று அர்த்தம்.