ta_obs-tq/content/23/01.md

469 B

யோசேப்பு எப்படிப்பட்டவன்?

அவன் நீதிமானாயிருந்தான்.

மரியாள் கற்பமாய் இருப்பதை அறிந்து யோசேப்பு என்ன செய்யும்படி யோசித்தான்?

அவன் அவளை விவாகரத்து செய்யும்படி யோசித்தான்.