ta_obs-tq/content/22/07.md

464 B

யோவானைக் குறித்து சகரியா என்ன சொன்னான்.

யோவான் உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்து, அவன் ஜனங்கள் எப்படி பாவமன்னிப்பை பெறமுடியும் என்பதை அவர்களுக்குச் சொல்லுவான்.