ta_obs-tq/content/22/04.md

759 B

மரியாளுக்கு தூதன் தரிசனமாகும்போது எலிசபெத்து எவ்வளவு மாத கற்பினியாயிருந்தாள்?

ஆறு மாதம்.

மரியாளுக்கு என்ன சம்பவிக்கும் என்று தூதன் சொன்னான்?

அவள் கற்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றான்.

இயேசு எப்படிப்பட்டவர் என்று தூதன் சொன்னான்?

அவர் உன்னதமான தேவனுடைய குமாரன் என்றான்.