ta_obs-tq/content/22/02.md

936 B

சகரியாவின் மகனுக்கு என்ன பெயர் வைக்கும்படி தேவதூதன் கூறினான்?

அவனுக்கு யோவான் என்று பெயர் வைக்கும்படி சொன்னான்.

யோவான் அவன் வாழ்நாளில் என்ன செய்வான் என்று தூதன் கூறினான்?

மேசியாவை ஜனங்கள் சந்திக்கும்படி அவர்களை யோவான் ஆயத்தப்படுத்துவான்.

எலிசபெத்துவிற்கு குழந்தை பிறக்கும் என்று ஏன் சகரியா நம்பவில்லை?

அவர்கள் முதிர்வயதாய் இருந்தார்கள்.