ta_obs-tq/content/21/13.md

486 B

மேசியாவை தண்டிப்பது ஏன் தேவனுடைய திட்டமாய் இருந்தது?

பாவமில்லாத மேசியா ஜனங்களின் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு, தேவனுக்கும் மனிதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காகவே.