ta_obs-tq/content/21/12.md

397 B

மேசியா எப்படி மரிப்பார் என்பதைக் குறித்து தீர்கத்தரிசிகள் சொன்னது என்ன?

மேசியா அவமானமடைந்து, குத்தப்பட்டு, மற்றும் மிகவும் பாடுபட்டு மரிப்பார்.