ta_obs-tq/content/20/08.md

600 B

யூதாவின் ராஜா கலகம் செய்ததினால், நேபுகாத்நேச்சாரின் இராணுவம் அவனுக்கு என்ன செய்தனர்?

அவனுடைய கண்களுக்கு முன்பாக அவனுடைய குமாரர்களை கொன்று, அவனுடைய கண்களையும் குருடாக்கி, பாபிலோனின் சிறையில் சாகும்வரை கொண்டுபோனார்கள்.