ta_obs-tq/content/20/05.md

393 B

இஸ்ரவேல் தேசத்தை தேவன் தண்டித்ததை பார்த்த யூதா தேசத்தார் தேவனுக்குக் கீழ்படிந்தார்களா?

இல்லை. அவர்கள் தொடர்ந்து விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.