ta_obs-tq/content/20/01.md

590 B

தீர்க்கத்தரிசிகள் ஜனங்களுக்குக் கொடுத்த எச்சரிப்பு என்ன?

மனந்திரும்பி தேவனுக்கு ஆராதனை செய்யும்படி சொன்னார்கள்.

தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகளுக்கு ஜனங்கள் எப்படி செவிகொடுத்தனர்?

ஜனங்கள் கீழ்ப்படிய மறுத்தனர்.