ta_obs-tq/content/19/17.md

1.0 KiB

பொதுவாக, ஜனங்கள் எப்படி தீர்க்கதரிசிகளை நடத்தினர்?

ஜனங்கள் அவர்களை கடுமையாக நடத்தி, சில நேரங்களில் கொலையும் செய்தனர்.

எரேமியா தீர்க்கதரிசியை ஜனங்கள் எப்படி மோசமாக நடத்தினர்?

ஜனங்கள் எரேமியாவை தண்ணீர் இல்லாத கிணற்றில் போட்டு, சாகும்படி விட்டுவிட்டனர்.

அந்த கிணற்றில் எரேமியா மரித்துபோனானா?

இல்லை. ராஜாவின் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்து, அவனை கிணற்றிலிருந்து தூக்கிவிட்டனர்.