ta_obs-tq/content/19/16.md

535 B

ஜனங்களுக்கு தீர்க்கத்தரிசிகளின் பொதுவான செய்தி என்ன?

விக்கிரகங்களை வணங்காமல், பரிசுத்தமாய் வாழவும் மற்றும் மற்றவர்களோடு அன்பாய் இருக்கவும் சொன்னார்கள், இல்லையென்றால் தேவன் உங்களை தண்டிப்பார்.