ta_obs-tq/content/19/15.md

492 B

எலிசாவின் வார்த்தைகளைக் கேட்ட நாகமான் என்ன செய்தான்?

அது முட்டாள்தனமாக இருந்ததினால் அவன் முதலில் கோபமடைந்தான், பின்பு அவன் மனதை மாற்றிக்கொண்டு அப்படியே செய்து, பூரண சுகமடைந்தான்.