ta_obs-tq/content/19/11.md

1.0 KiB

தேவனே உண்மையானவர் என்பதை எப்படி அவர் எப்படி நிரூபித்தார்?

தேவன் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி, இறைச்சியை பட்சிக்கும்படிச் செய்து, அங்கே இருந்த விறகுகள், கற்கள் மற்றும் புழுதியையும் பலிபீடத்தை சுற்றியிருந்த தண்ணீரையும் கூட நக்கிப்போட்டது.

தேவனுடைய வல்லமையின் செய்கையைப் பார்த்த ஜனங்கள் என்ன செய்தனர்?

அவர்கள் தரையிலே விழுந்து, கர்த்தரே தேவன்! கர்த்தரே தேவன்! என்று சொன்னார்கள்.