ta_obs-tq/content/19/04.md

388 B

விதவை மற்றும் அவளுடைய மகனோடு எலியா இருந்தபோது அவனை தேவன் எப்படி போஷித்தார்?

தேவன் அவர்களுடைய எண்ணெய் மற்றும் மாவு குறைந்துபோகாதபடி செய்தார்.