ta_obs-tq/content/18/13.md

521 B

யூதா ராஜாக்களின் முற்பிதா யார்?

ராஜாவாகிய தாவீது.

யூதா ராஜாக்கள் தேவனுக்கு பிரியமாய் நடந்தார்களா?

ஆம். சிலர் தேவனுக்கு பிரியமாகவும் ஆனால் மற்றவர்கள் எல்லோரும் பொல்லாதவர்களுமாய் இருந்தனர்.