ta_obs-tq/content/18/09.md

383 B

யூதாவில் உள்ள தேவாலயத்திற்கு ஜனங்கள் ஆராதிக்க போகாமல் இருக்க யேரோபெயாம் என்ன செய்தான்?

அவன் ஜனங்கள் வணங்கும்படி விக்ரகத்தை உண்டாக்கினான்.