ta_obs-tq/content/18/04.md

435 B

சாலமோனின் பாவத்திற்கு தேவன் அவனை எப்படி தண்டித்தார்?

சாலமோனின் மரணத்திற்கு பின்பு இஸ்ரவேல் இராஜ்ஜியம் இரண்டாக பிரிக்கப்படும் என்று தேவன் வாக்குப்பண்ணினார்.