ta_obs-tq/content/18/02.md

350 B

சாலமோன் கட்டின ஆலயத்தின் நோக்கம் என்ன?

அந்த இடம் ஜனங்கள் தேவனுக்கு ஆராதனை செய்யவும், அவருக்கு பலிசெலுத்தவும் கட்டப்பட்டதாகும்.