ta_obs-tq/content/17/14.md

980 B

தாவீதினுடைய பாவத்திற்கு தேவன் எப்படி தண்டித்தார்?

தாவீதின் குமாரன் மரித்தான், தாவீதின் பலம் வெகுவாக குறைந்தது மற்றும் அவனுடைய சகல நாட்களும் அவனுடைய குடும்பத்தில் சண்டை இருக்கும் என்பதே.

தாவீது உண்மையாய் இல்லாதிருந்தும் தேவன் அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதிபடுத்திரானா?

ஆம்.

பின்பு தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த ஆண் குழந்தையின் பெயர் என்ன?

சாலமோன்.