ta_obs-tq/content/17/07.md

1.2 KiB

தாவீது தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ஏன் தேவன் அனுமதிக்கவில்லை?

தாவீது ஒரு யுத்த மனிதனாயிருந்தான்.

யார் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதாக தேவன் கூறினார்?

தாவீதின் குமாரன் அதைக் கட்டுவான் என்றார்.

தாவீதுக்கு தேவன் கொடுத்த மேலான வாக்குத்தத்தம் என்ன?

தாவீதின் சந்ததி தேவனுடைய ஜனங்களை என்றென்றைக்கும் ஆளுவார்கள் என்று தேவன் தாவீதுக்கு வாக்குப்பணினார்.

மேசியா செய்யும் மகத்தான காரியம் என்ன?

உலகத்தின் ஜனங்களின் பாவங்களிலிருந்து அவர்களை விடுவிப்பார்.