ta_obs-tq/content/17/06.md

435 B

தாவீது தேவனுக்கு என்ன கட்டும்படி விரும்பினான்?

எல்லா இஸ்ரவேலர்களும் சேர்ந்து தேவனை ஆராதிக்கவும், அவருக்கு பலி செலுத்தவும் தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்பினான்.