ta_obs-tq/content/17/01.md

446 B

சவுல் தான் இஸ்ரவேலின் முதல் ராஜாவா, அவன் நல்ல ராஜாவா அல்லது மிகவும் மோசமான ராஜாவா?

அவன் முதல் சில வருடங்கள் நல்லவனாயிருந்தான், ஆனால் பின்பு மோசமான ராஜாவாக மாறினான்.