ta_obs-tq/content/16/17.md

588 B

இஸ்ரவேலர்கள் எந்தக் காரியத்தை திரும்பத்திரும்ப அநேக முறை செய்தனர்?

இஸ்ரவேலர்கள் பாவம் செய்வார்கள், தேவன் அவர்களைத் தண்டிப்பார், அவர்கள் மனந்திரும்புவார்கள், பின்பு தேவன் ஒரு இரட்சகனை அனுப்பி அவர்களை விடுவிப்பார்.