ta_obs-tq/content/16/16.md

441 B

பின்பு கிதியோன் எப்படி ஜனங்களை விக்கிரகங்களை வணங்கும்படிச் செய்தான்?

அவன் பொன்னினால் ஆன ஒரு உடையைச் செய்தான், அதினால் ஜனங்கள் விக்கிரகங்களை வணங்க ஆரம்பித்தனர்.