ta_obs-tq/content/16/14.md

501 B

கிதியோன் மீதியானியர்களைத் தோற்கடிக்கும்படி தேவன் என்ன உதவி செய்தார்?

தேவன் மீதியானியர்களை குழப்பமடையச் செய்ததினால், அவர்கள் தங்களுக்குள்ளே யுத்தம் செய்து மற்றவர்களை கொலை செய்தனர்.