ta_obs-tq/content/16/13.md

639 B

கிதியோனும் அவனுடைய யுத்த மனுஷரும் எப்படி மீதியானியரோடு யுத்தம் செய்தார்கள்?

மீதியானியரின் பாளையத்தை சுற்றி வளைத்து, பானையை உடைத்து, தீவட்டிகளை எடுத்து, எக்காளம் ஊதி கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம் என்று மிகுந்த சத்தமிட்டனர்.