ta_obs-tq/content/16/11.md

854 B

கிதியோன் பயப்படாமல் இருக்கும்படி தேவன் கூடுதலாக எந்த அடையாளத்தைக் காண்பித்தார்?

கிதியோனின் இராணுவம் மீதியானியரின் இராணுவத்தை தோற்கடிக்கும் என்று மீதியானிய யுத்த வீரன் ஒருவன் தான் கண்ட சொப்பனத்தை சொல்வதைக் கிதியோன் கேட்டான்.

மீதியானியானின் சொப்பனத்தைக் கேட்ட கிதியோன் என்ன செய்தான்?

அவன் தேவனைத் துதித்தான்.