ta_obs-tq/content/16/09.md

638 B

இஸ்ரவேலை கிதியோனைக்கொண்டு விடுவிப்பதை எந்த இரண்டு அடையாளங்களினால் நிரூபித்தார்?

காலையின் பனி நிலத்தில் விழாமல், துணியின்மேல் மட்டும் விழும்படிச் செய்தார், பின்பு பனி நிலத்தில் மட்டும் விழும்படிச் செய்து, துணியில் விழாமல் செய்தார்.