ta_obs-tq/content/16/05.md

430 B

யேகோவாவின் தூதன் கிதியோனிடத்தில் வந்தபோது அவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

மீதியானியர்கள் திருடாதபடிக்கு இரகசியமாய் கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தான்.