ta_obs-tq/content/16/01.md

511 B

யோசுவா மரித்தபின்பு இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி தேவனுக்கு கீழ்படியாமற் போனார்கள்?

அவர்கள் கானியர்களைத் துரத்தாமல், உண்மையான தெய்வம் யேகோவா தேவனுக்கு பதிலாக கானானிய தேவர்களை வணங்கினார்கள்.