ta_obs-tq/content/15/09.md

728 B

இஸ்ரவேலருக்காக தேவன் எப்படி அம்மோனியர்களிடத்தில் யுத்தம் செய்தார்?

அவர் அம்மோனியர்கள் குழம்பிப்போகும்படி, கல்மழையை வரும்படிச் செய்து, சூரியனை ஒரே இடத்தில் நிற்கும்படிச் செய்தார். அதினால் இஸ்ரவேலர்களுக்கு முற்றிலுமாய் அம்மோனியர்களை அழிக்கும்படி சமயம் கிடைத்தது.