ta_obs-tq/content/15/06.md

696 B

இஸ்ரவேலர்களோடு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள கிபியோனியர்கள் செய்த சதி என்ன?

கானானிலிருந்து மிகவும் தூரத்திலிருந்து வருவதாக சொன்னார்கள்.

கிபியோனியர்கள் பொய்சொல்கிறதை ஏன் யோசுவாவும் இஸ்ரவேலர்களும் அறியாதிருந்தனர்?

அவர்கள் தேவனிடத்தில் கேட்கவில்லை.