ta_obs-tq/content/15/05.md

861 B

ஆசாரியர்கள் எக்காளம் ஊதி யுத்தவீரர்கள் மிகுந்த சத்தமாய் ஆர்ப்பரித்தபோது என்ன சம்பவித்தது?

எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தது, பின்பு இஸ்ரவேலர்கள் அந்த நகரத்தில் இருந்த எல்லாவற்றையும் அழித்துப்போட்டனர்.

ராகாபுக்கும் அவளுடைய குடும்பத்திற்கும் நடந்தது என்ன?

அவர்கள் கொலைசெய்யப்படாமல், இஸ்ரவேலரோடு சேர்த்துக்.