ta_obs-tq/content/15/04.md

742 B

இஸ்ரவேலர்கள் எப்படி எரிகோவை பிடித்தனர்?

இஸ்ரவேலர்கள் நாள் ஒருமுறை என்று ஆறுநாளும் அந்த நகரத்தை சுற்றிவந்தனர், ஏழாம் நாளில் ஏழு முறை சுற்றிவந்தனர். அவர்கள் கடைசியாக சுற்றி வரும்போது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள் மற்றும் யுத்தவீரர்கள் மிகுந்த சத்தமாய் ஆர்ப்பரித்தனர்.