ta_obs-tq/content/15/01.md

975 B

வாக்குப்பண்ணபட்ட தேசத்திற்குள் நுழையும் நேரம் வந்தபோது, யோசுவா முதலில் செய்தது என்ன?

அவன் எரிகோவுக்கு இரண்டு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்.

விபச்சாரியான ராகாபினிடத்தில் வேவு பார்க்கிறவர்கள் என்னவென்று வாக்குக்கொடுத்திருந்தனர்?

இஸ்ரவேலர்கள் இந்த நகரத்தை அழிக்கும்போது ராகாபையும் அவளுடைய குடும்பத்தையும் விட்டுவிடுவதாக வாக்குக்கொடுத்திருந்தனர்.