ta_obs-tq/content/14/15.md

522 B

மோசே மரித்தபின்பு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திக்கொண்டுபோனது யார்?

யோசுவா.

யோசுவா எப்படிப்பட்ட தலைவனாயிருந்தான்?

அவன் தேவனுக்குக் கீழ்படிந்து, அவரை நம்பினபடியால் அவன் நல்ல தலைவனாயிருந்தான்.