ta_obs-tq/content/14/13.md

773 B

மோசே கன்மலையை அடித்தபோது ஏன் தேவன் மோசேயின்மேல் கோபங்கொண்டார்?

தேவன் அவனை கன்மலையைப் பார்த்து பேசும்படி சொன்னார் ஆனால் மோசே அதை செய்யாமல் தேவனை கணவீனப்படுத்தினான்.

மோசேயின் கீழ்படியாமைக்கு தேவன் கொடுத்த தண்டனை என்ன?

வாக்குப்பண்ணபட்ட தேசத்திற்குள் மோசே பிரவேசிப்பதில்லை என்றார்.