ta_obs-tq/content/14/11.md

681 B

இஸ்ரவேலர்கள் எத்தனை வருடம் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர்?

நாற்பது வருடம்.

வனாந்திரத்தில் இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்தது என்ன?

அவர் மன்னாவையும், காடைகளையும் கொடுத்தார் மேலும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும் பாதரட்சைகளும் பழையதாய் போகவில்லை.