ta_obs-tq/content/14/08.md

602 B

ஜனங்களுடைய கீழ்ப்படியாமையினால் அவர்களை தேவன் எப்படி தண்டிக்கபோவதாக கூறினார்?

அவர்கள் இருபது வருடம் வனாந்திரத்தில் அலைந்துதிரிந்து, யோசுவாவையும் காலேபையும் தவிர சிறியவர்களும் பெரியவர்களும் என எல்லோரும் மரிக்கும்வரை.