ta_obs-tq/content/14/06.md

458 B

காலேபும் யோசுவாவும் கானானியர்களைப் பற்றி என்ன சொன்னார்கள்?

அந்த மனிதர்கள் பலசாலிகள் தான் ஆனால் நாம் அவர்களைத் தோற்கடிப்போம். தேவன் நமக்காய் யுத்தம் செய்வார்! என்றனர்.