ta_obs-tq/content/14/05.md

1.2 KiB

கானானுக்கு வேவுபார்க்க சென்ற பன்னிரண்டு பேரும் சொன்னது என்ன?

அந்த தேசம் மிகவும் வளமும், விளைச்சல் மிகுந்த தேசமுமாயிருக்கிறது என்று சொன்னார்கள்.

பத்து வேவுகாரர்களும் ஏன் கானானியர்களோடு இஸ்ரவேலர்கள் யுத்தம் செய்யக்கூடாது என்று சொன்னார்கள்?

அந்த நகரம் மிகவும் வலுமையானது மற்றும் அந்த நரகத்தில் வாழும் மனிதர்களும் இராட்சதர்கள் போல இருக்கிறார்கள். எனவே நாம் அவர்களோடு யுத்தம் செய்தால் அவர்கள் நம்மை கொலை செய்து தோற்கடிப்பார்கள் என்று சொன்னார்கள்.