ta_obs-tq/content/13/15.md

684 B

கற்பலகைகளினால் ஆன பத்துக் கட்டளைகள் எப்படி திரும்பவும் வந்தது?

புதிய கற்பலகைகளில் மோசே பத்துக் கட்டளைகளை எழுதினான்.

சீனாய் மலையிலிருந்து இஸ்ரவேலர்கள் எங்கே போனார்கள்?

தேவன் இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணபட்ட தேசத்திற்கு நேராய் நடத்திக்கொண்டு போனார்.