ta_obs-tq/content/13/11.md

543 B

மோசே சீனாய் மலையிலிருந்து திரும்பிவர ஜனங்கள் காத்திருந்து சோர்ந்துபோனதினால் என்ன செய்தார்கள்?

அவர்கள் ஆரோனிடத்தில் ஒரு பொன் சிலையை உண்டாக்கும்படி சொல்லி, அதற்கு ஆராதனை செய்து, பலிசெலுத்தினார்கள்.