ta_obs-tq/content/13/09.md

725 B

ஜனங்கள் தங்களுடைய பாவங்களை எப்படி நிவிர்த்தி செய்ய முடியும்?

ஆசாரியனிடத்தில் விலங்கு ஒன்றை கொண்டுவந்து, அதை பலிசெலுத்தி, அந்த இரத்தத்தினால் அவர்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்யலாம்.

யாரை தேவன் அவருடைய ஆசாரியர்களாக தெரிந்துகொண்டார்?

ஆரோன் மற்றும் அவனுடைய சந்ததி.