ta_obs-tq/content/13/02.md

479 B

இஸ்ரவேலர்கள் தேவனுக்கு கீழ்படிந்தால் அவர்களுக்கு என்ன செய்வதாக அவர் வாக்குப்பண்ணினார்?

அவர்கள் தேவனுக்கு சொந்த ஜனமும், ஆசாரியக்கூட்டமும், பரிசுத்த ஜாதியுமாய் இருப்பார்கள்.