ta_obs-tq/content/12/12.md

410 B

எகிப்தியர்கள் மரித்துப்போனதை பார்த்த இஸ்ரவேலர்கள் என்ன செய்தனர்?

அவர்கள் தேவனை விசுவாசித்து, மோசேயும் தேவனுடைய தீர்க்கத்தரிசி என்று உணர்ந்தார்கள்.