ta_obs-tq/content/12/10.md

451 B

இஸ்ரவேலர்களை கடலில் பின் தொடர்ந்த எகிப்தியர்களுக்கு என்ன நடந்தது?

தேவன் எகிப்தியர்களுக்கு பயம் உண்டாகும்படிச் செய்து, அவர்களுடைய இரதங்களை சிக்கும்படிச் செய்தார்.