ta_obs-tq/content/12/07.md

544 B

இஸ்ரவேலர்கள் தப்பித்துப்போக வழியுண்டாகும்படி மோசே என்ன செய்யவேண்டுமென்று தேவன் அவனிடம் சொன்னார்?

கடலின்மேல் தன் கையை உயர்த்தினால் தண்ணீர் இரண்டாகப் பிரியும் என்று தேவன் மோசேயினிடத்தில் சொன்னார்.