ta_obs-tq/content/12/06.md

479 B

இஸ்ரவேலர்கள் தப்பித்து போகும்போது எகிப்தியர்கள் அவர்களை பார்க்கக்கூடாதபடிக்கு தேவன் என்ன செய்தார்?

அவர்கள் இருவருக்கும் நடுவாக தேவன் மேகம் போன்ற தூண் ஒன்றை ஏற்படுத்தினார்.